Take a fresh look at your lifestyle.

ரிசாட் பதியுதீன் விளக்கமறியலில்

24

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.