Take a fresh look at your lifestyle.

கொரோனா மேலும் 22 பேருக்கு

41

மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் கொத்தணி நோயாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலம் 22 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.