Take a fresh look at your lifestyle.

தாக்குதலை தடுக்க அரசியல் காரணிகளே தடையாக அமைந்தது

35
காவற்துறை அதிகாரிகள் முறையாக செயற்பட்டாலும் பல்வேறு அரசியல் காரணங்களினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே பல முறை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.