கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3390 ஆக அதிகரித்துள்ளது இலங்கை கோப்பு படம் 22 Share கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3390 ஆக அதிகரித்துள்ளது. 22 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail