Take a fresh look at your lifestyle.

கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

49

கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலைகளின் எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாளொன்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.