Take a fresh look at your lifestyle.

ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்

29

மூன்றாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கியதன் பின்னர் வெளியேறியுள்ளார்.