Take a fresh look at your lifestyle.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் அடையாளம்

45

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,502ஆக அதிகரித்துள்ளது.