கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் ஒருவர் பலி! இலங்கை 45 Share கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் தில்லையடி பிரதேமத்தில் இன்று திங்கட்கிழமை (28) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். 45 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail