Take a fresh look at your lifestyle.

ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

71

மீகொட, பானளூவ சம்பத் மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் 5 கிராம் ஹெரோயின் கைப்பற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (13) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் விளக்கமறியலில் உள்ள சம்பத் எனும் நபருக்கு போதைப்பொருள் விநியோகிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.