Take a fresh look at your lifestyle.

பொதுமக்களின் பொறுப்புமிக்க செயற்பாடு குறித்து சுகாதார அமைச்சர் புகழாரம்!

19

இலங்கையில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபு  கட்டுப்படுத்தப்பட்டுள்ளமைக்கு, பொதுமக்கள் பொறுப்பு உணர்வுடனான செயற்பாடே காரணம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளில் டெல்டா கொரோனா வைரஸ் திரிபு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில், அந்த வைரஸ் இனங்காணப்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் அது குறித்து அவதானமாக உள்ளனர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.