Take a fresh look at your lifestyle.

இன்று 1,680 பேருக்கு கொவிட் உறுதி!

29

கொவிட்-19 தொற்று உறுதியான மேலும் 1,680 பேர் இன்று பேர் 16 அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 313,029 ஆக அதிகரித்துள்ளது.