Take a fresh look at your lifestyle.

இன்று இதுவரையில் 1,566 பேருக்கு கொரோனா!

15

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 386 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயிய பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,566 ஆக உயர்வடைந்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 289,539ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 930 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 263,758 ஆக அதிகரித்துள்ளது.