Take a fresh look at your lifestyle.

1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் வெள்ளியன்று இலங்கைக்கு!

17

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மொடர்னா தடுப்பூசிகள் கிடைக்கபெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அமெரிக்காவிலிருந்து கிடைக்கப்பெறும், 1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.