Take a fresh look at your lifestyle.

இன்று மேலும் 522 கொவிட் தொற்றாளர்கள்!

17

நாட்டில் மேலும் 522 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயிய பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று 882 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இன்று இதுவரையில் 1,404 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 277,510 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் 1,328 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறினர்.

இதுவரை நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 247,569 ஆக அதிகரித்துள்ளது.