Take a fresh look at your lifestyle.

பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பேருந்தின் சாரதி கைது!

24

மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாட்டை மீறி கொழும்புக்குள் நுழைய முற்பட்ட பயணிகள் பேருந்தின் சாரதி வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை – ஊருபொக்க பகுதியில் இருந்து பிரவேசித்த பேருந்தின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் பேருந்தில் இரண்டு பயணிகள் மாத்திரமே இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதான பேருந்தின் சாரதி காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.