Take a fresh look at your lifestyle.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 372 பில்லியன் ரூபாய் நட்டம்

19

ஸ்ரீலங்கன் விமான சேவை 372 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக பொது முயற்சியாண்மை எனப்படும் கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.

நேற்று  ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன் போது கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரண கோப் குழுவில் கருத்து தெரிவித்ததுடன் அதற்கு போது கோப் குழுவின் தலைவரும் பதிலளித்துள்ளார்.