Take a fresh look at your lifestyle.

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஸில்! வெளியானது அறிவிப்பு!!

17

நாட்டில் நடைப்பெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ஷவை நிச்சயம் கொண்டுவருவோம்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொட்டகொட தெரிவித்தார்.

நேற்று ஹிரு தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இது தொடர்பாக அவர் தெரிவித்திருந்தார்.

பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக எம்.பி. பதவியை இவரே துறந்தார். இந்நிலையிலேயே பஸிலை நிச்சயம் கொண்டுவருவோம் என்ற அறைகூவலை விடுத்துள்ளார்.

நாட்டில் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 இல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.