Take a fresh look at your lifestyle.

மேலும் 2 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்க உள்ளது.

19
இந்த மாதத்திற்குள் 2 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்க உள்ளதாக ஒளடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.

26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

கட்டம் கட்டமாக எஞ்சிய தொகுதி தடுப்பூசிகள் நாட்டுக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.