Take a fresh look at your lifestyle.

2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

21

2021 ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.