Take a fresh look at your lifestyle.

நாளாந்தம் 10,000 பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

20

நாளாந்தம் 10,000 பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றல்லா நோய் பிரிவின் நாளாந்தம் 10,000 பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுப்பதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தொற்றல்லா நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித் சிறிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அனர்த்தங்களால் நாளாந்தம் 35 பேர் மரணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வருடாந்தம் 3 தொடக்கம் 4 மில்லியன் பேர் வரையில் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எனினும் இந்த எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதி பெறுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.