Take a fresh look at your lifestyle.

விழிப்புணர்வு சுவரோவியங்களை வரையும் திருநெல்வேலி இளையோர்!

24

திருநெல்வேலி பகுதிகளில் அக்னி இளையோர் அணியினரால் சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக சுவரோவியங்களை வரைந்து வருகின்றனர்.

நேற்றைய தினம் அவர்கள் தமது இரண்டாவது சுவரோவியத்தையும் வரைந்து முழுமைப்படுத்தியுள்ளனர்.