Take a fresh look at your lifestyle.

தாதியர் சங்கங்களின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!

26

தாதிய கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து 3 தாதியர் சங்கங்கள் நேற்று ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டம் இன்றும் தொடர்கிறது.

அரச தாதியர் அதிகாரிகளின் சங்கம், அகில இலங்கை தாதியர் சங்கம், அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் என்பன இந்த சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது