Take a fresh look at your lifestyle.

டெல்டா வைரஸ் – நாடு மிகவும் அவதானம் மிக்க நிலைக்கு தள்ளப்படலாம்

23

டெல்டா வகை கொவிட் வைரஸ் தொடர்பில் பூரண விளக்கம் இன்றி தற்போது கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதனூடாக நாடு மிகவும் அவதானம் மிக்க நிலைக்கு தள்ளப்படலாம் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் தொடர்ந்து நாளாந்த தொற்றாளர்களின் 2,000 ஆக பதிவாகும் பின்னணியில் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்டா வகை கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.