Take a fresh look at your lifestyle.

அரச வைத்தியர்களின் சேவை ஓய்வு எல்லை நீடிப்பு

21

அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரித்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அரச வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தற்போது 61 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.