Take a fresh look at your lifestyle.

வெலிகடை சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

19

வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.