Take a fresh look at your lifestyle.

தாதியர் சங்கத்தின் சுகயீன விடுமுறை போராட்டம்

28

அகில இலங்கை தாதியர் சங்கத்தில் அங்கம் வகிக்கும் மூன்று தாதியர் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதன்படி, குறித்த சங்கங்கள் ஜூலை 1 மற்றும் 2 ஆம் திகதிகளில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.