Take a fresh look at your lifestyle.

பல்கலைக்கழக கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த திட்டம்!

20

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விடயங்களை ஆராயுமாறு கல்வி அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.