Take a fresh look at your lifestyle.

கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரணை அடுத்தவாரம் அறிவிப்பு

30

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் தினம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலை மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இதன்போது, அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில், எத்தனை நாட்களுக்கு அமர்வை நடத்துவது என்பது குறித்தும் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.