Take a fresh look at your lifestyle.

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

30

ஒரு கிலோ கிராம் ஹேரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.