Take a fresh look at your lifestyle.

சிறுவன் குழி ஒன்றில் விழுந்து பலி

71

மாவத்தகம பகுதியில் நீர் நிறைந்த குழி ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

வீட்டின் அருகில் இருந்த குழி ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (11) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.