Take a fresh look at your lifestyle.

இலங்கை கடற்பரப்பில் மேலும் ஒரு கப்பலில் தீ பரவல்!

17

இலங்கைக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் மற்றுமொரு கப்பல் தீப்பரவலுக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கை மற்றும் மலாக்கா ஜலசந்திக்கு இடையில் இந்திய பெருங்கடலில் பயணிக்கும் போது குறித்த கப்பலின் என்ஜின் உள்ள அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த ‘எம்எஸ்சி மெஸ்சினா’ என்ற கப்பல் ஒன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.