Take a fresh look at your lifestyle.

பிரபல நடனக் கலைஞர் காலமானார்

31
பழம்பெறும் நடனக் கலைஞர் குலசிறி புதவத்த இன்று காலமாகியுள்ளார்.

தனது 71 ஆவது வயதில் காலமாகி உள்ளதாக அன்னாரின் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.