Take a fresh look at your lifestyle.

மேலும் 11 சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

26

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் 11 சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.