Take a fresh look at your lifestyle.

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

30

தொற்று நோய் பிரிவின் பணிப்பாளரான டொக்டர். சுதத் சமரவீரவ, டெங்கு தடுப்புப் பிரிவுக்கு பணிப்பாளரான இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக டொக்டர். சமித் கினிகே தற்காலிகமாக தொற்று நோய் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.