Take a fresh look at your lifestyle.

அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடமாடும் வர்த்தகர்களுக்கு உரிமம் இரத்து.

49

காய்கறிகளையும் பழங்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி  வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.