Take a fresh look at your lifestyle.

இணையவழி (Online) மதுபான விற்பனைக்கு அனுமதி?

55

இணையவழி ஊடாக (Online) மதுபான விற்பனை சேவைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுமதி கிடைத்தவுடன் குறித்த இணையவழி மதுபான விநியோக சேவைகளை முன்னெடுக்க முடியுமெனவும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.