Take a fresh look at your lifestyle.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

19

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தீர்மானித்துள்ளது.

அதன்படி பெற்றோல் ஒக்ரேன் 92 ஒரு லீற்றர் 20 ரூபாவாலும், ஒக்ரேன் 95 ஒரு லீற்றர் 23 ரூபாவாலும், ஒட்டோ டீசல் 7 ரூபாவாலும், சுப்பர் டீசல் 12 ரூபாவாலும் ,மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.