Take a fresh look at your lifestyle.

இரு தினங்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு

35
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் நாளை மற்றும் நாளை மறுதினம் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியவசிய தேவைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.