Take a fresh look at your lifestyle.

சமூக வலைத்தளங்களை கண்காணிக்க விஷேட குழு

42

சமூக வலைத்தளங்களில் கொவிட் 19 தொடர்பான போலியான செய்திகளை பரப்புபவர்கள் தொடர்பில் கண்காணிக்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.