Take a fresh look at your lifestyle.

அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பம்

46

புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் நடவடிக்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்துள்ளார்.