Take a fresh look at your lifestyle.

மாவட்டங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

29

கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண் சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.