Take a fresh look at your lifestyle.

மீன் பிடிக்க சென்ற 17 வயது இளைஞன் சடலமாக மீட்பு

24

வவுனியா அரசங்குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற 17 வயது இளைஞன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அரசங்குளத்தில் மீன் பிடிக்க சென்ற 17வயதுடைய இளைஞன் முழ்கியுள்ளர். அயலவர்கள் உடனடியாக செயற்பாட்டு இளைஞரை மீட்கப் பேராடிய போதிலும் இளைஞனை மீட்கமுடியவில்லை

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் எடுத்துச் செல்வதற்குறிய நடவடிக்கையினையும் முன்னெடுத்துள்ளனர்.