Take a fresh look at your lifestyle.

மண்சரிவில் சிக்கிய ஒருவரின் சடலம் மீட்பு

18

மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

17 வயதுடைய யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது

சீரற்ற காலநிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் இகலபொல பகுதியில் இவ்வாறு மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல் போன மற்றைய நபரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.