Take a fresh look at your lifestyle.

கொழும்பிற்குள் நுழைய இன்றும் வாகனங்கள் நீண்ட வரிசைகளாக

30

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இன்றைய தினத்திலும் கொழும்பு நகரித்குள் நுழைவதற்கு வாகனங்கள் நீண்ட வரிசைகளாக இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இன்று காலை பேலியகொட பகுதியில் நீண்ட வரிசையாக வாகனங்கள் இருப்பதை எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பேலியகொட கொழும்பு வீதியில் வாகனங்கள் நீண்ட வரிசைகளை வான்வழி காட்சிகள் ஊடாக அவதானிக்க கூடியதாக இருந்தது.

வத்தளயில் இருந்து பேலியகொட வரையில் இவ்வாறு நீண்ட வரிசையா இருந்துள்ளது.