Take a fresh look at your lifestyle.

இலங்கையில் நேற்று போடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பான முழு விபரம்!

23

நாட்டில் நேற்றைய தினம் 02ம் திகதி மாத்திரம் 49,378 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் sinopharm தடுபூசி முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயிய் பிரிவினா அறிக்கையயை வௌியிட்டானா்

அதன்படி, நாட்டில் இதுவரை 846,583 பேருக்கு சைனோபார்ம் தடுபூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 1,681 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுபூசி இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 1,681 பேருக்கு கொவிசீல்ட் தடுபூசி இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் 18,514 பேருக்கு ஸ்புட்னிக் V தடுபூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 62,703 பேருக்கு ஸ்புட்னிக் V தடுபூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயிய் பிரிவு தெரிவித்துள்ளது.