Take a fresh look at your lifestyle.

கைக்குண்டுடன் ‘அலிவத்தே அசித’ கைது!

13

கிராண்ட்பாஸ், முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி பகுதிகளில் இடம்பெற்ற குற்ற செயல்கள் மற்றும் மனித கொலையொன்றுடன் தொடர்புடைய  ‘அலிவத்தே அசித’ என்பவர் கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.