Take a fresh look at your lifestyle.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு

71

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 21ந் திகதி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக இன்று 21 ந் திகதி  காலை 8.45 முதல் இரண்டு நிமிட மௌன அஞ்சலியை செலுத்துமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொழும்பு – கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் இன்று விசேட ஆராதனையொன்றும் நடைபெறுவதாக பேராயர் தெரிவித்துள்ளார்.