Take a fresh look at your lifestyle.

வக்பு சபை விடுத்துள்ள அறிவித்தல்!

60
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் உறுப்பினர்கள் பள்ளிவாசல்களின் பொறுப்புக்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என வக்பு சபை அறிவித்துள்ளது.