Take a fresh look at your lifestyle.

இன்றைய காலநிலை!

73

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹம் சாலிஹின் தெரிவித்தார்.