Take a fresh look at your lifestyle.

திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினம்!

76

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.